Thanks to facebook
TVK NEWS UPDATES [ தவெக ]
ஏன்டா வந்தோம்னு இருக்கு
தற்போது விஜய் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’
விஜய்யை விஜயகாந்த், கமல்ஹாசன் போல் குறைவாக மதிப்பிட்டு விட்டோம்.. இந்த அளவுக்கு விஜய்க்கு ஆதரவாக எழுச்சி இருக்கும்ன்னு நினைச்சு கூட பார்க்கலை.. புலம்பும் திராவிட கட்சி பிரமுகர்கள்.. ஒன்று விஜய் கட்சியில் தஞ்சமடைய வேண்டும்.. அல்லது அரசியலை விட்டு மரியாதையாக வெளியேறிவிடனும்.. சின்னப்பையனிடம் தோற்று அவமானப்பட கூடாது.. சீனியர் தலைவர்கள் அதிரடி முடிவெடுத்தார்களா?
காங்கிரஸ் கூட்டணி
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால் என்ன நடக்கும்? ஈழத்தமிழர்களை கொலை செய்ய உதவி கட்சியுடன் விஜய் கூட்டணியா? என்ற பிரச்சாரம் மேலோங்கும்.. இணைய கைக்கூலிகளின் இந்த பிரச்சாரத்தால் விஜய்க்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு.. விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் நெகட்டிவ் பிரச்சாரம் உறுதி.. தனித்து நிற்பதே சிறந்தது.. கூட்டணியும் வேண்டாம்.. கூட்டணி ஆட்சியும் வேண்டாம்.. விஜய் அதிரடி முடிவு?
தனித்து
அன்புமணியும் கூட சீண்டலையே.. கழற்றிவிடும் ஓபிஎஸ்.. தனித்து விடப்படும் தவெக விஜய்.. எல்லாம் போச்சு
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்துக் கணிப்பில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் இடம் பெறலாம் என கேட்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் 80ல் 72 மாவட்டச் செயலாளர்கள் தமிழக வெற்றி கழகத்தை தேர்வு செய்துள்ளனர். தவெக கூட்டணியில் சுமார் 38 தொகுதிகள் வரை கேட்டுப் பெறலாம் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நிர்வாகிகளின் கருத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ள பன்னீர்செல்வம் விஜய்யுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
copied social media
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விஜய்யுடன் கூட்டணி வைத்தால் அரசியல் எதிரிகளான ஓபிஎஸ், டிடிவியை வீழ்த்திவிடலாம்.. பாஜகவின் அழுத்தத்தில் இருந்தும் தப்பிக்கலாம்.. 3வது இடத்தை பிடித்து தோல்வி அடைவதை விட துணை முதல்வர் பதவி மேல்.. பொதுச்செயலாளர் பதவியும் காப்பாற்றப்படும்.. மாற்றி யோசிக்கின்றாரா எடப்பாடி பழனிசாமி?
திமுக 104.. அதிமுக வெறும் 56.. இரண்டாவது இடத்தை பிடிக்கும் தவெக
திமுக 104.. அதிமுக வெறும் 56.. இரண்டாவது இடத்தை பிடிக்கும் தவெக.. எத்தனை தொகுதிகள்? பரபரப்பை கிளப்பிய TVK சர்வே?
பெரியாரிஸம், நீட் எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு
பெரியாரிஸம், நீட் எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என திமுகவின் ஜெராக்ஸ் காப்பியாக இருந்தால் விஜய் தேற மாட்டார்.. அரசியல்வாதிகளை விட அதிகாரிகள் மோசமானவர்.. விஜய் அதில் களையெடுக்க வேண்டும்.. தனித்துவமான கொள்கையுடன் வரவேண்டும்.. ஊழலை ஒழிப்பேன் என்று சொன்னால் போதாது.. எப்படி ஒழிப்பேன் என்பதை விளக்க வேண்டும்.. அப்போது தான் அவர் அரசியல் தலைவராக பார்க்கப்படுவார்.. பழ கருப்பையா கருத்து..!
விஜய் முதல்வர் ஆவது
விஜய் முதல்வர் ஆவது என்பதெல்லாம் பகல் கனவு.. 10 சீட்களுக்கு மேல் தவெகவுக்கு கிடைக்காது.. சிரஞ்சீவி நிலைமை தான் விஜய்க்கும்.. வழக்கம் போல் திராவிட கட்சிகள் தான் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி.. சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் பில்டப்பை நம்பி ஏமாறுகிறார் விஜய்.. பிரபல அரசியல் விமர்சகர் ஆவேசம்..!
விஜய்யுடன் கூட்டணி.. பிரியங்கா காந்தி
விஜய்யுடன் கூட்டணி.. பிரியங்கா காந்தி போட்ட ஒரே ஒரு நிபந்தனை? நீங்க அதை செய்ய வேண்டாம்.. நாங்க பாத்துக்கிறோம்.. ஓகே சொன்ன விஜய்.. 2 வகையாக பிரிக்கப்படும் தேர்தல் பிரச்சாரம்.. காங்கிரஸ் பிரச்சாரம் வேறு கோணத்தில்.. விஜய் பிரச்சாரம் வேறு கோணத்தில்.. பக்கா பிளான் போடும் பிரியங்கா காந்தி?
விஜய், அஜிதாவுக்கு பதவி கொடுக்காதது ஏன்?
விஜய், அஜிதாவுக்கு பதவி கொடுக்காதது ஏன்? நாடார் ஓட்டுதான் காரணமா? தூத்துக்குடியில் நடப்பது என்ன?
கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ் விழாவில் செங்கோட்டையனே வந்துட்டாரு! குமரி மாவட்டத்துக்காரர் நாஞ்சில் சம்பத் மிஸ்ஸிங்!
ஏன்டா வந்தோம்னு இருக்கு
Thanks to facebook ஏன்டா வந்தோம்னு இருக்கு.. தவெகவுக்குள் வெக்ஸ் ஆன அதிமுக வி.ஐ.பி.க்கள்! புதுப் புயலை வீசிய உளவுத்துறை தவெகவில் சீனியர் - ...
-
செங்கோட்டையனின் கேம் பிளான்.. அதிமுகவில் அடுத்த விக்கெட்.. விஜய் அடக்கி வாசிக்க இதுதான் காரணமா? அதிமுகவில் இருந்து பெருந்துறை எம்எல்ஏ-வான ...
-
விஜய்யின் குறி எப்போதுமே நம்பர் ஒன் மீது தான் இருக்கும்.. சினிமாவில் அஜித்தை அவர் போட்டியாக கருதியதே இல்லை, அவரது டார்கெட் ரஜினி மட்டும் த...
-
விஜயை ஏமாற்றிய புதுச்சேரி; பரிசீலிக்கும் ரங்கசாமி? புதுச்சேரி: விஜயின் புதுச்சேரி பொதுக் கூட்டத்தில், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் கூடாதத...